தமிழ்நாடு

மாயூரநாதர் கோயிலில் வழிபட்ட துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு| Mayuranath Temple

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோவில்களில் தமிழக முதல்வர்
மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு.


மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத
வதான்யேஸ்வரர் (வள்ளலார்) கோவில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இக்கோவில் கடந்த 10 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்நிலையில் தமிழக
முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு
வழிபாடு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான
அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சாமி கோவில் கடந்த 3ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்
நடைபெற்றதை முன்னிட்டு தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்
செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இரு கோயில்களிலும் கோவில் நிர்வாகம்

00 Comments

Leave a comment