தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் முதலில் தன்முகமாக வந்த மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன் அடுத்ததாக யானை முகத்துடனும், எருது முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

00 Comments
Leave a comment