தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவில் நவராத்திரி தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர் அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளி, குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

00 Comments
Leave a comment