தமிழ்நாடு

சீனிவாசப்பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா கும்பாபிஷேக விழாவிற்கான யாக பூஜை தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழாவிற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின.

கோவிலில் வரும் 27ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது.

இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரம் செய்யப்பட்டு ஜொலிக்கின்றன.

 சீனிவாசப்பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா  கும்பாபிஷேக விழாவிற்கான யாக பூஜை தொடக்கம்

00 Comments

Leave a comment