இந்தியா

குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள் - 2 மசோதாக்கள் நிறைவேற்றம் சட்டப்பணிகள் திருத்த மசோதா, தபால் அலுவலக சட்ட திருத்த மசோதா

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சட்டப்பணிகளை ஒழுங்குபடுத்தும் வழக்கறிஞர்கள் திருத்தம் சட்ட மசோதா மற்றும் தபால் அலுவலக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா என 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பணிகளை ஒழுங்குபடுத்தும் வழக்கறிஞர்கள் சட்ட மசோதாவை மக்களவையிலும், 125 ஆண்டு கால தபால் அலுவலக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.

குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள் -  2 மசோதாக்கள் நிறைவேற்றம்   சட்டப்பணிகள் திருத்த மசோதா, தபால் அலுவலக சட்ட திருத்த மசோதா

00 Comments

Leave a comment