மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து ஜாதிவாரி கணக்கெடுப்புதான் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலம் பெமட்டரா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஓபிசி பிரிவினர் மற்றும் பட்டியலின மக்கள் தங்களுடைய உண்மையான மக்கள் தொகையை அறிந்து கொள்ளும் நாளில் இந்தியா மிகப்பெரிய மாற்றமடையும் என தெரிவித்தார்.

00 Comments
Leave a comment