இந்தியா

நடிகர் ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பி.சி.சி.ஐ. உலகக்கோப்பை போட்டியை நேரில் காண ரஜினிக்கு அழைப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை நடிகர் ரஜினிக்கு பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கியுள்ளார். 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை வரவேற்கும் விதமாய், பல்துறைகளின் பிரபல நட்சத்திரங்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை நடிகர் ரஜினிக்கு வழங்கி பி.சி.சி.ஐ. கவுரவித்துள்ளது.

00 Comments

Leave a comment