இந்தியா

அக்.14ல் லியோ படத்திற்கான முன்பதிவு தொடக்கம் ஆவலுடன் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் |Leo on Oct 14

அக்டோபர் 14ஆம் தேதி முதல் லியோ படத்திற்கான முன்பதிவு தமிழகத்தில் தொடங்க உள்ளதாக தகவல்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனது.

படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என படக் குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்தப் படத்திற்கான முன்பதிவு வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

00 Comments

Leave a comment