இந்தியா

ரூ.8.25 கோடி வசூலித்த சந்திரமுகி-2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வசூல் என தகவல் |Chandramukhi-2 movie

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் இயக்கத்தில் வெளியான சந்திரமுகி - 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 8 கோடியே 25 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி ரூபாயும், தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் 3 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment