தோனியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் ஆக்சன் படம் தான் எடுப்பேன் என்று அவருடைய மனைவி சாக் ஷி தெரிவித்துள்ளார். சென்னையில் LGM திரைப்பட குழுவினரின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசிய அவர், தோனி ஒரு நல்ல நடிகர் என கூறினார். தொடர்ந்து, கேள்வி எழுப்பிய செய்தியாளரிடமே நீங்கள் எப்படிபட்ட படத்தை தோனியிடமிருந்து விரும்புவீர்கள் என எதிர்கேள்வி எழுப்பியதால் சிரிப்பலை எழுந்தது
தமிழ்நாடு
00 Comments
Leave a comment