இந்தியா

நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால் யார் தடுக்க முடியும்? "நான் இஸ்லாமியன், இந்தியன் என்பதை பெருமையுடன் கூறுவேன்"

பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்? என கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள அவர், நான் யாரையும் பிரார்த்தனை செய்வதில் இருந்து தடுக்க மாட்டேன் என்றும், நான் ஒரு இஸ்லாமியன் என்பதையும், இந்தியன் என்பதையும் பெருமையுடன் கூறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால் யார் தடுக்க முடியும்?   "நான் இஸ்லாமியன், இந்தியன் என்பதை பெருமையுடன் கூறுவேன்"

00 Comments

Leave a comment