இந்தியா

சந்தேஷ்காளி கலவர செய்தியை சேகரித்த பத்திரிகையாளர் கைது

சந்தேஷ்காளி கலவர செய்தியை சேகரித்த பத்திரிகையாளர் கைது

 

மேற்குவங்கம் சந்தேஷ்காளி கலவர செய்தியை சேகரித்த தங்கள் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதற்கு ரிபப்ளிக் பங்களா பத்திரிகை நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மம்தா பானர்ஜியின் காவல்துறை, ஷேக் ஷாஜகானையை பிடித்ததுபோல நடந்து கொள்வதாகவும் விமர்சித்துள்ளது.
 

00 Comments

Leave a comment