இந்தியா

பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி காலமானார் லீலாவதி மறைவு - திரையுலக கலைஞர்கள் இரங்கல்

எம்ஜிஆர், சிவாஜி உள்பட பலருடன் தமிழ் சினிமாவில் நடித்த பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி காலமானார்.

அவருக்கு வயது 85. உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லீலாவதியின் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலக கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி காலமானார்  லீலாவதி மறைவு - திரையுலக கலைஞர்கள் இரங்கல்

00 Comments

Leave a comment