இந்தியா

மலையாள நடிகர் குந்தரா ஜானி மாரடைப்பால் மரணம் பிரபல நடிகர்களுடன் தமிழ், தெலுங்கில் நடித்துள்ளார்

கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் குந்தரா ஜானி மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். 1979-ம் ஆண்டு நித்யவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர், பல பிரபல மலையாள நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்த 'வாழ்க்கை சக்கரம்' மற்றும் 'நடிகன்' திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாள நடிகர் குந்தரா ஜானி  மாரடைப்பால் மரணம்  பிரபல நடிகர்களுடன் தமிழ், தெலுங்கில் நடித்துள்ளார்

00 Comments

Leave a comment