இந்தியா

புத்தாண்டில் கார் விலையை உயர்த்த மாருதி சுஸுகி முடிவு உயர் பணவீக்கத்தால் விலையை உயர்த்துவதாக தகவல்

தனது வாகனங்களின் விலையை புத்தாண்டு முதல் உயர்த்த உள்ளதாக நாட்டின் நம்பர் ஒன் வாகன உற்பத்தியாளரான மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

உதிரிபாகங்களின் விலை உயர்வு, பணவீக்க உயர்வு உள்ளிட்டவற்றால் செலவினம் அதிகரித்து விட்டதால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எத்தனை சதவிகிதம் விலை உயர்த்தப்படும் என்பது குறித்து மாருதி சுஸுகி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
 
புத்தாண்டில் கார் விலையை உயர்த்த மாருதி சுஸுகி முடிவு  உயர் பணவீக்கத்தால் விலையை உயர்த்துவதாக தகவல்

00 Comments

Leave a comment