இந்தியா

”அறிவித்த தொகையில் ஒரு ரூபாய் கூட வரவில்லை”

”அறிவித்த தொகையில் ஒரு ரூபாய் கூட வரவில்லை”

பத்ரா நீர்ப்பாசன திட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட 5,300 கோடி ரூபாயை 2024 ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் விடுவிப்பதாக கடந்த பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன், இது வரை ஒரு ரூபாய் கூட அளிக்கவில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக சாடினார்.

00 Comments

Leave a comment