இந்தியா

அரண்மனை 4 பர்ஸ்ட் லுக் வெளியீடு தமன்னா, யோகிபாபு, விடிவி கணேஷ் நடிக்க உள்ளதாக தகவல் |Palace 4 First Look Release

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 4 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கிய அரண்மனை 1 திரைப்படம் நல்ல வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 2,3 பகுதிகளை வெளியிட்டார். இந்நிலையில், நடிகை குஷ்பு சுந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு அரண்மனை 4 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment