தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார்.
அதற்கான கடிதத்தை தெலுங்கானா மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டிக்கு அவர் அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் வரும் 17-ம் தேதி காங்கிரஸில் இணைய உள்ளார்.

00 Comments
Leave a comment