இந்தியா

திடீரென Trend ஆகும் Virat, Tamannaah வீடியோ.. Anushka Sharma-வை டேக் செய்து கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகை தமன்னாவுடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடித்த விளம்பரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, நடிகை தமன்னாவுடன் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இருவரும் உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமன்னா மற்றும் விராட் கோலி இணைந்து நடித்த செல்போன் விளம்பர வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமன்னாவிடம் விராட் கோலி செல்போன் எண் வாங்குவது போன்ற அந்த விளம்பர வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அனுஷ்கா சர்மாவை டேக் செய்து கலாய்த்து வருகின்றனர்.

00 Comments

Leave a comment