இந்தியா

தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள சந்திரசேகர்ராவின் பி.ஆர்.எஸ். கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதனையடுத்து அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனையில் பங்கேற்பதற்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் டெல்லி சென்றடைந்தார்.

தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?  டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

00 Comments

Leave a comment