சினிமா

Project K படத்திற்கு பிரபல எழுத்தாளர் பெயர் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு படக்குழு உற்சாகம்

திரை உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ப்ராஜெக்ட் K படத்திற்கு ”கல்கி 2898 AD” என பெயரிடப்பட்டு அதன் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. மிக பிரம்மாண்டமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் இப்படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடித்துவரும் நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்திலும், பிரபாஸிற்கு வில்லனாக கமல்ஹாசனும் நடிக்கின்றனர். இந்த நிலையில் வெளியாகியுள்ள க்ளிம்ப்ஸ் வீடியோ ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களை போல அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

00 Comments

Leave a comment