சினிமா

”தளபதி 68” படத்தின் புதிய அப்டேட் இன்று நன்பகல் 12.05 மணிக்கு வெளியீடு

தளபதி 68 படத்தின் புதிய அப்டேட் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. லியோவை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று நன்பகல் 12.05 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ், போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
 

”தளபதி 68” படத்தின் புதிய அப்டேட்   இன்று நன்பகல் 12.05 மணிக்கு வெளியீடு

00 Comments

Leave a comment