தமிழ்நாடு

என்ன உள்ள ஒன்னுமே இல்ல..! - ஏமாந்த திருடன் கோவிலுக்குள் புகுந்த திருடனுக்கு போலீசார் வலை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கோவிலுக்குள் புகுந்து திருடன் சூலத்தால் உண்டியலை உடைத்து பார்த்தபோது, அதில் பணம் இல்லாததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் தப்பிசென்ற திருடன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன உள்ள ஒன்னுமே இல்ல..! - ஏமாந்த திருடன்   கோவிலுக்குள் புகுந்த திருடனுக்கு போலீசார் வலை

00 Comments

Leave a comment