இந்தியா

காங்கிரஸை வசைபாடுவதிலேயே பிரதமர் குறியாக உள்ளார்

காங்கிரஸை வசைபாடுவதிலேயே பிரதமர் குறியாக உள்ளார்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறித்து பிரதமர் மோடி பொய்களை பரப்பி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சியை வசைபாடுவதிலேயே பிரதமர் குறியாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.

00 Comments

Leave a comment