தமிழ்நாடு

போராட்டம் நடத்தும் நிலையில் இளைஞர்கள் உள்ளனர் திமுக அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்| Annamalai strongly condemns DMK government

போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு இளைஞர்களைத் தள்ளியிருப்பதாக திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்குத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 5 ஆயிரத்து 336 தேர்வாளர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளாகப் பணி வழங்காமல் திமுக அரசு வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

00 Comments

Leave a comment