உலகம்

கடுமையாக பனிப்புயல் தாக்கியதில் 10 பேர் பலி 2 குழந்தைகள் உட்பட 23 பேர் காயம் என தகவல்

உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடேசா ஒப்லாஸ்டை ((Odesa Oblast)) கடுமையாகத் பனிப்புயல் தாக்கியதில் 10 பேர் பலியானதாகவும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசியதில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கடுமையாக பனிப்புயல் தாக்கியதில் 10 பேர் பலி  2 குழந்தைகள் உட்பட 23 பேர் காயம் என தகவல்

00 Comments

Leave a comment