தமிழ்நாடு

சென்னை - சேலம் விமான சேவை மீண்டும் தொடக்கம் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, நடிகை நமீதா உள்ளிட்டோர் பயணம்

சென்னை - சேலம் இடையேயான விமான சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தொடக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சேலம் வந்த முதல் விமானத்தில் கோவா மாநில ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் நடிகை நமீதா உட்பட 43 பயணிகள் வருகை தந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
சென்னை - சேலம் விமான சேவை மீண்டும் தொடக்கம்  கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, நடிகை நமீதா உள்ளிட்டோர் பயணம்

00 Comments

Leave a comment