விளையாட்டு

விராட் கோலி தொடர்பாக தவறான தகவலை கூறி விட்டேன்

விராட் கோலி தொடர்பாக தவறான தகவலை கூறி விட்டேன்

விராட் கோலி குறித்து தவறான தகவலை தெரிவித்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

கோலி - அனுஷ்கா தம்பதிக்கு 2வது குழந்தை பிறக்கவிருப்பதால் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை எனக் கூறியிருந்தார்.

00 Comments

Leave a comment