விளையாட்டு

ஐ.பி.எல்-ல் சிறந்த தொடக்க ஜோடி ருத்துராஜ் & கான்வே தான்

ஐ.பி.எல்-ல் சிறந்த தொடக்க ஜோடி ருத்துராஜ் & கான்வே தான்

ஐ.பி.எல் தொடரின் சிறந்த தொடக்க ஜோடி ருத்துராஜ் மற்றும் கான்வேதான் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ருத்துராஜ் மற்றும் கான்வே ஆகியோரின் இடது மற்றும் வலது கை தொடக்கக் கூட்டணி, ஐ.பி.எல்-லில் சிறந்த தொடக்க ஜோடியாக தாம் கருதுவதாக தெரிவித்தார்.
 

00 Comments

Leave a comment