தமிழ்நாடு

பிளாஸ்டிக் பொருள்களை அகற்றிய கல்லூரி மாணவர்கள்

பிளாஸ்டிக் பொருள்களை அகற்றிய கல்லூரி மாணவர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலைய பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரபு பல் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிரபு, நர்சிங் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று மண்வளம் காப்போம், பிளாஸ்டிக் ஒழிப்போம் என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் சாலைகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து அகற்றி பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தினர்.

00 Comments

Leave a comment