பாஜக-அதிமுக இடையே இனி கூட்டணி கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தை வரவேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக தலைவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும்,
மேலிடத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இனி கூட்டணி கிடையாது என்றார்.
00 Comments
Leave a comment