தமிழக எல்லை அருகே வனப்பகுதியில் உயிரிழந்த சிறுத்தையின் உடலை ஆந்திர வனத்துறையினர் மலைப்பகுதியில் தீயிட்டு எரித்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தமிழக எல்லையான பத்தலபள்ளி அருகே ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது பெண் சிறுத்தை, தலை மற்றும் வயிறு பகுதியில் பலத்த காயமடைந்து சாலையோரம் உயிரிழந்தது.

00 Comments
Leave a comment