தமிழ்நாடு

அனுமதியின்றி லியோ பேனர் ப்ளக்ஸ்கள் வைக்கக்கூடாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு

அனுமதியின்றி லியோ படத்தின் பேனர், ப்ளக்ஸ்கள் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலில் லியோ படத்தின் பேனர் மற்றும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கப்படும் வெடிகள் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரிய மனு விசாரணைக்கு வந்தப்போது, இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டனர்.

அனுமதியின்றி லியோ பேனர் ப்ளக்ஸ்கள் வைக்கக்கூடாது  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு

00 Comments

Leave a comment