மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணத்துடன் கூடிய SMS அவர்களின் அலைபேசிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த SMS கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தால் தங்களது விண்ணப்பத்தை ஏற்க இயலவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேல்முறையீடு செய்ய விரும்பினால் அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு
00 Comments
Leave a comment