தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் முதல் சனிக்கிழமையையொட்டி ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் தரிசனம் |

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் சாமி ரிசனம் செய்தனர். 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.த
 

00 Comments

Leave a comment