தமிழ்நாடு

அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம்

அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் ஓபிஎஸ் அணியின் கழக அமைப்பு செயலாளருக்கு அழைப்பு விடுக்காததால் அவர் ஆத்திரமடைந்தார்.

கட்சியினர் வற்புறுத்தியும் மேடையில் அமர மறுத்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
 

00 Comments

Leave a comment