தமிழ்நாடு

தீர்த்தவாரி கடலில் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு அம்மன் சிலையை ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற மக்கள்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தீர்த்தவாரி கடலில் மீண்டும் ஒரு அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு அடி உயரமுள்ள ஒரு பைரவர் கற்சிலை கரை ஒதுங்கியது நிலையில், தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அதை எடுத்துச் சென்றனர்.

இந்தநிலையில், அதே இடத்தில் மீண்டும் ஒரு அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டப்பட்டதால் , அதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
 
தீர்த்தவாரி கடலில் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு   அம்மன் சிலையை ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற மக்கள்

00 Comments

Leave a comment