சினிமா

அனிமல் திரைப்படம் 4 நாட்களில் ரூ.425 கோடி வசூல் பண்டிகை எதுவும் இல்லாத போதும் நல்ல வசூல்

ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ திரைப்படம் 4 நாட்களில் ரூ.425 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அனிமல் திரைப்படம் 4 நாட்களில் ரூ.425 கோடி வசூல்  பண்டிகை எதுவும் இல்லாத போதும் நல்ல வசூல்

00 Comments

Leave a comment