தமிழ்நாடு

கூட்டணி குறித்து பாஜக மேலிடம் முடிவு செய்யும் வானதி எம்எல்ஏ 33% இடஒதுக்கீடு மசோதா பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கூட்டணி தொடர்வது, கூட்டணியில் யார் இருப்பது, யார் தலைமை என்பது எல்லாமே பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தார்.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வானதிசீனிவாசன் தலைமையில் பாஜகவை சேர்ந்த பெண் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

00 Comments

Leave a comment