தமிழ்நாடு

சனாதனத்துக்கு எதிராக பேசிய விவகாரம் தொடர்பான வழக்கு... வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என உதயநிதி தரப்பு வாதம்

ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அதற்காக அவரது கருத்துரிமையை தடுக்கமுடியாது என அமைச்சர் உதயநிதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சனாதனத்துக்கு எதிராக பேசிய விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
 
சனாதனத்துக்கு எதிராக பேசிய விவகாரம் தொடர்பான வழக்கு...  வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என உதயநிதி தரப்பு வாதம்

00 Comments

Leave a comment