தமிழ்நாடு

உலக அளவில் ரூ.1004.92 கோடி வசூல் ஜவானின் வசூலை அறிவித்த இயக்குநர் அட்லீ | collected Rs.1004.92 crore worldwide

ஜவான் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1004 கோடியே 92 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது. இதனை அப்படத்தின் இயக்குனரான அட்லீ தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஷாருக் மற்றும் அட்லீயின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 

00 Comments

Leave a comment