தமிழ்நாடு

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, நடிகர் அர்ஜூன் தாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதே போல் பல்வேறு நடிகர் நடிகைகளும் அரசியல் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

00 Comments

Leave a comment