அ.தி.மு.க கொடியை ஓ.பி.எஸ் பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் தடை விதித்த நிலையில் நெல்லையில் அ.தி.மு.க அடையாளங்களை ஓ.பி.எஸ் அணியினர் பெயிண்டால் அழித்தனர்.
நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அ.தி.மு.க கொடி கம்பம் மற்றும் சின்னங்களை ஓ.பி.எஸ் அணியினர் அழித்துடன் ஓ.பி.எஸ் வாழ்க என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

00 Comments
Leave a comment