தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தீபாவளி பண்டிகை, இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 60 சதவீத விவசாயிகள் மட்டுமே தற்போது வரை பயிர் காப்பீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

00 Comments
Leave a comment