புகழ்பெற்ற வேலூர் கோட்டையில் நடிகர் விஷாலின் 34வது படத்தின் முக்கிய காட்சிகளை படக்குழுவினர் படமாக்கினர்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகர் விஷால், யோகி பாபு நடிக்கும் காட்சி கோட்டையின் உட்புறம் படமாக்கப்பட்டது.
இந்த படபிடிப்பை காண ஏராளமானோர் திரண்டதால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

00 Comments
Leave a comment