தமிழ்நாடு

’வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றும் முதல்வரை பெற்றுள்ளோம்’

’வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றும் முதல்வரை பெற்றுள்ளோம்’

தேர்தலில் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றும் முதலமைச்சரை நாம் பெற்றிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசியவர், தமிழக அரசுக்கும், மகளிருக்குமான பிணைப்பு என்பது வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாத ஒன்று எனக் கூறினார்.

00 Comments

Leave a comment