தமிழ்நாடு

செங்கடலில் சென்ற கப்பல்களை தாக்கிய ஹவுதிகள் மூன்று வணிக கப்பல்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல்

செங்கடலில் சென்று கொண்டிருந்த 3 வணிக கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் போது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மூன்று டிரோன்களை தங்களது போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியதாகவும், அமெரிக்க ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

செங்கடலில் சென்ற கப்பல்களை தாக்கிய ஹவுதிகள்  மூன்று வணிக கப்பல்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல்

00 Comments

Leave a comment