தமிழ்நாடு

கரூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு கிலோ கணக்கில் கெட்டுப் போன உணவுகள் பறிமுதல்

கரூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கிலோ கணக்கில் கெட்டுப் போன இறைச்சிகள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதமும் விதித்தனர்.

00 Comments

Leave a comment