உலகம்

இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் குழு இடையே மீண்டும் மோதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் குற்றச்சாட்டு

2 நாட்கள் நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

வடக்கு காசாவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ள இஸ்ரேல் முகாம்கள் அருகே வெடிப்பொருட்கள் வெடித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் இஸ்ரேல் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தததை மீறி விட்டதாக ஹமாஸ் குழு குற்றம் சாட்டுகிறது.

இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் குழு இடையே மீண்டும் மோதல்   போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் குற்றச்சாட்டு

00 Comments

Leave a comment