கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே மனைவியின் நடத்தை மீது கணவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் 2 குழந்தைகளின் உயிர் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மீதான ஆத்திரத்தில் 2 மகன்களையும் கழுத்தை நெறித்துக் கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
தமிழ்நாடு
00 Comments
Leave a comment